கொரோனா தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வரும் இச்சூழ்நிலையில். மக்களின் உயிரை பற்றி துளியும் கவலைப்படாமல். மதுக்கடைகளை திறக்கும் விடியல் அரசிற்கு எதிராக. பா.ஜ.க மூத்த தலைவர்கள் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் தங்கள் கடும் எதிர்ப்பினை விளம்பர அரசிற்கு எதிராக தெரிவித்து வருகின்றனர்.
தவறு என்று தெரிந்தும் கூட டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசே, வீழ போவது அப்பாவி பொது மக்களும், வருமான இழப்பில் வாடி கொண்டிருக்கும் நடுத்தர மக்களும்தான் என்பது உங்களுக்கு புரியாதா?
@Murugan_TNBJPSay no to opening of TASMAC!#குடியைக்கெடுக்கும்திமுக @CMOTamilnadu @arivalayam pic.twitter.com/zqiz4FBAoJ
— K.Annamalai (@annamalai_k) June 13, 2021
தமிழக அரசே !! டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடு.@BJP4TamilNadu @Murugan_TNBJP #குடியைக்கெடுக்கும்திமுக pic.twitter.com/pCVxLFqS5l
— M R Gandhi (@MRGandhiNGL) June 13, 2021
பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு #விடியல் தாங்க@CMOTamilnadu@mkstalin
டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுங்கள் .#குடியைக்கெடுக்கும்திமுக @BJP4TamilNadu @Murugan_TNBJP pic.twitter.com/fDQhjPEeHM— Vanathi Srinivasan (@VanathiBJP) June 13, 2021
விடியல் 1 DMK is fooling students about NEET
விடியல் 2 DMK is fooling poor families by opening TASMAC#குடியைக்கெடுக்கும்திமுக #குடிகெடுக்கும்_ஸ்டாலின் pic.twitter.com/CIHiTvH9U6— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) June 12, 2021