மாணவர்களை குழப்பாதீர்கள் அமைச்சருக்கு அண்ணாமலை வேண்டுகோள்..!

மாணவர்களை குழப்பாதீர்கள் அமைச்சருக்கு அண்ணாமலை வேண்டுகோள்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்தே,  நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது. நீட் தேர்வை என்றும் ஸ்டாலின் அரசு ரத்து செய்யவே முடியாது, என்பதற்கு பிரதமரிடம் விடியல் முதல்வர் அண்மையில் வைத்த கோரிக்கையே தக்கச் சான்று.

இந்நிலையில் பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு தனது எண்ணத்தை வெளிப்படுத்தி நீண்ட அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Image

Image


Share it if you like it