சமூகத்தில் பொறுப்பான இடத்தில் உள்ள பிரபல நடிகர் சூர்யா, நீட் தேர்வு குறித்து மக்களிடம் தவறான எண்ணத்தையும், பொய்யான பிம்பத்தையும், உருவாக்கிறார் என்பது அனைவரும் நன்குஅறிந்ததே.
நீட் தேர்வில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்று எடுத்து கூறாமல்., பொத்தாம் பொதுவாக நீட் தேர்வில், பாதிப்பு உள்ளது என்று கூறினால். சூர்யா கூறுவது உண்மையாக தான் இருக்கும் என்று, தமிழக மக்கள் நம்பி அதனையே நீதிபதி குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே தி.மு.க ஆதரவு நடிகரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
- Receiving Applications :
தமிழ்நாடு முழுவதும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கிராமப்புற அரசு பள்ளிகளில் இருந்து வந்து முதல் தலைமுறையாக கல்லூரியில் படிப்பவர்களாக இருக்கும் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- House Visit
தனிப்பட்ட நேர்காணலின் பொழுது மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வழங்கிய உண்மைகளை மதிப்பிடுவதற்கும் சரிபார்க்கவும் மாணவரின் குடும்பத்தின் நிதி பின்னணி மற்றும் வாழ்க்கை முறை மதிப்பீடு செய்யப்படும்.
- Personal Interview
தனிப்பட நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அழைக்கப்படுவர். மாணவர்களின் அணுகுமுறை மற்றும் மேலும் படிக்க விருப்பம் ஆகியவை மதிப்பிடப்படுகின்றன. மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வழங்கிய விவரங்களின் உண்மை தன்மை சரிபார்க்கப்படும்.
- Scoring and Selection
மாணவர்களின் வீட்டிற்கு வரும் பொழுது10+ மற்றும் +2 மதிப்பெண்களையும். சமூக- பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்து. இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
https://twitter.com/itisatp/status/1406207290349219844