காமராஜர் ஆட்சி காலத்தில் 1% ஆக இருந்த குடிகாரர்கள் இன்று இவ்வளவாக வளர்ந்திருக்கிறார்கள் சரக்கடிப்போர் சங்க தலைவர் வெளியிட்ட புள்ளி விவரம்..!

காமராஜர் ஆட்சி காலத்தில் 1% ஆக இருந்த குடிகாரர்கள் இன்று இவ்வளவாக வளர்ந்திருக்கிறார்கள் சரக்கடிப்போர் சங்க தலைவர் வெளியிட்ட புள்ளி விவரம்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு மதுவிலக்கு சட்டம் கொண்டு வருவோம் என்று விடியல் கட்சி மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த பின்பு விடியல் கட்சியின் உண்மையான சுயரூபத்தை தற்பொழுது மக்கள் உணர்ந்து கொண்டனர் என்பது நிதர்சனம்.

தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்பு மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறியது எங்களுக்கு கவலை அளித்தது.  ஸ்டாலின் முதல்வர் ஆன பின்பு அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக மாறி விட்டார். அவர் 1971 இவர் 2021 என்று தி.மு.கவின் வரலாறுகளை சரக்கடிப்போர் சங்க தலைவர் செல்லபாண்டியன் சமீபத்தில் பேசிய காணொளியில் மேற்கூறியவாறு கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து இக்காணொளியில் இவ்வாறு அவர் இவ்வாறு கூறியுள்ளார், காமராஜர் ஆட்சி காலத்தில் 1% ஆக இருந்த குடிகாரர்கள் இன்று 61.4% உயர்ந்திருக்கிறார்கள் என்று புள்ளி விவரத்தை வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Image

Image

 

மது குடிப்போர் சங்கம் அவசர வேண்டுகோள்! - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்

 


Share it if you like it