Share it if you like it
ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் தி.மு.க அரசு தொடர்ந்து பிரிவினை தூண்டும் விதமாக பேசி வருகிறது. நாட்டுக்காக சேவை செய்யும் ஒரே கட்சி எங்கள் கட்சி தான் என்று தொடர்ந்து கூறி வரும் கே.எஸ். அழகிரி, ஜோதிமணி, போன்றவர்கள் இன்று வரை தி.மு.கவின் அருவருக்கதக்க பேச்சை கண்டிக்காமல் வெறும் சீட்டுக்காக அடிபணிந்து போகிறதா காங்கிரஸ் கட்சி என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#ஜெய்ஹிந்த் வாசகத்தை ஆளுநர் உரையில் நீக்கயதால் தமிழகம் தலை நிமிர்ந்தது. – ஈசுவரன் MLA
பிரிவினையை ஊக்குவிக்கும் திமுக. @annamalai_k pic.twitter.com/2Gd2KA0GZF
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) June 24, 2021
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1407738552796942337
Share it if you like it