விடியல் அரசிடம் பணம் இல்லையா? மனம் இல்லையா? மக்கள் கேள்வி..!

விடியல் அரசிடம் பணம் இல்லையா? மனம் இல்லையா? மக்கள் கேள்வி..!

Share it if you like it

கொரோனா தொற்று காலத்தில் புதிய பார்லிமென்ட் தேவையா என்று கழக கண்மணிகள், பட்டத்து இளவரசர், பிஸ்கெட் போராளிகள், அறிவாலய அறிவு ஜீவிகள், உட்பட பலர் தங்கள் கடும் எதிர்ப்பினை மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டு. தற்பொழுது 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் 4 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்து உள்ளர்.

  • கொரோனா தொற்றில் பலியானவர்களுக்கு நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்க பணம் இல்லாத அரசு,
  • கடன் சுமையில் இருக்கும் அரசு.
  • முந்தைய அரசு இவ்வளவு லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்று விட்டது என்று அலறும்  அரசு.
  • தமிழக மக்களின் தலைக்கு ஒருவருக்கு இவ்வளவு கடன் உள்ளது என்று புள்ளி விவரத்தை கூறும் அரசு.
  • இவ்வளவு ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறோம் என்று அறிக்கை விடும் அரசு.
  •  2,500 கோடி ரூபாய் செலவு செய்து பூங்கா அமைப்பது நியாமா?
  • 1 கோடி நிவாரண நிதி வழங்க விடியல் அரசிடம் பணம் இல்லையா? அல்லது  கொடுக்க மனம் இல்லையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Corona damage; To the families of the survivors Rs 1 crore each Resolution of DMK Companion Party Meeting || கொரோனா பாதிப்பு; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க ...

Image

Image

 


Share it if you like it