விடியல் ஆட்சியில் தொடரும் அவலம் வாய் திறப்பாரா வியாபாரிகள் சங்க தலைவர்? 

விடியல் ஆட்சியில் தொடரும் அவலம் வாய் திறப்பாரா வியாபாரிகள் சங்க தலைவர்? 

Share it if you like it

சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்னும் வியாபாரி. ஏத்தாபூர் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவரால் மிக கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது.

விடியல் ஆட்சியில் தொடரும் அவலம் குறித்து, இன்று வரை வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருகிறார்., தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவராக உள்ள விக்கிரமராஜா என்று நெட்டிசன்கள் உட்பட பலர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ஈரோடு காய்கறி சந்தையில் கூடுதல் சுங்க கட்டணம் வசூல் செய்த தி.மு.கவினரின் அராஜகத்தை கண்டிக்காமல் விக்கிரமராஜா தொடர்ந்து மெளனம் காப்பது ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image


Share it if you like it