நடிகர் கார்த்தியின் சுயரூபம் அம்பலம்..!

நடிகர் கார்த்தியின் சுயரூபம் அம்பலம்..!

Share it if you like it

 

  • 7 பேர் விடுதலை  சட்டச் சிக்கல் உள்ளது.
  • நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை.
  • பெட்ரோல், டீசல், விலைக் குறைப்பு சாத்தியம் இல்லை.
  • குடும்ப தலைவிக்கு மாதம் 1000  ரூபாய் வரும் ஆனால் வராது..
  • மது விலக்கு வாய்ப்பில்லை ராஜா.
  • CAA, வேளாண் திருத்த மசோதா, கடிதம் எழுதி இருக்கோம்.

என்றும் நிறைவேற்ற முடியாத மேற்கூறிய, வாக்குறுதிகளை வழங்கி தொடர்ந்து சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்து கொண்டு இருக்கும், தி.மு.க அரசின் அவலங்கள், அராஜகங்கள், அட்டூழியங்கள், குறித்து எல்லாம் வாய் திறக்காமல். மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டி, ஒன்றிய அரசு என்று விடியல் முதல்வர், பயன்படுத்தும் சொல்லை நடிகர் கார்த்தி பயன்படுத்தி இருப்பதன் மூலம், அவரின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it