சட்டமன்றத்தில் “ஜெய் ஹிந்த்” என்னும் சொல் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார் கொ.மா.தே.க கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியிருந்தார். அவ்விவகாரம் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
“ஜெய் ஹிந்த்” மற்றும் ஒன்றிய அரசு விவகாரம் குறித்து வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்த அருணன், நெறியாளர் செந்தில், போன்றவர்கள் பிரபல பத்திரிக்கையான தினமலர் வெளியிட்ட ”கொங்கு நாடு” என்னும் செய்திக்கு தற்பொழுது அவர்கள் அலற ஆரம்பித்திருப்பதன் மூலம் போராளிகளின் சுயரூபம் மக்கள் மத்தியில் வெளி வந்து விட்டதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காெங்குநாடு தனி யூனியன் பிரதேசமாம்! தினமலர் காெக்கரிக்கிறது. காஷ்மீரை பாேல, தமிழ்நாட்டை உடைக்க, தமிழர்களை பிளக்க சதி செய்கிறார்கள் மநுவாத சங்கிகள்! தமிழினமே எச்சரிக்கை.
— Arunan Kathiresan (@Arunan22) July 10, 2021
நீ கடைசி வர ஒன்றிய அரசுனே சொல்லிட்டு இரு.!
அங்க தமிழ்நாட்ட நாலா பிரிக்க போறாங்க..🤣 pic.twitter.com/UhjHEmVuVP
— புல்லட் ஜி கே செந்தில் குமார் கவுண்டர் (@Senthil87760655) July 10, 2021