ஆக்சிஜன் பற்றாக்குறை என்று பொய் கூறினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று. உ.பி. முதல்வர் யோகி அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதற்கு தி.மு.க-வின் தீவிர ஆதரவு நடிகர் சித்தார்த், யோகி ஆதித்யநாத் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.
சாமானியனாக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும். பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
- நீட் தேர்வை ரத்து செய்வோம்.
- பெட்ரோல், டீசல், விலையை குறைப்பு.
- குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் தருவோம்.
- மின் தடைக்கு அணில் தான் காரணம்.
- கொரோனா தொற்றில் இறந்தவர்களுக்கு 1 கோடி
என விடியல் அரசு தொடர்ந்து பொய்க்கு மேல் பொய்யாக தமிழக மக்களிடம் கூறி வருகிறது. இது குறித்த செய்திகளை வெளியிடாமல், யோகி அரசு மீது மக்களுக்கு வெறுப்பு, கோவம், ஏற்படும் வண்ணம் தொடர்ந்து பொய்யான செய்திகளை வெளியிடும் குணம் ஆகாத குணசேகரன்.
யோகியை மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் பிரபல ஆபாச நடிகர் சித்தார்த்., கொரோனாவை மிக சிறப்பாக கட்டுப்படுத்திய யோகியை எங்களுக்கு கடனாக கொடுங்கள் என்று கூறிய ஆஸ்திரேலிய MP- குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.