சந்திராயன்-2 ஆனது 98% சாதித்துள்ளது

சந்திராயன்-2 ஆனது 98% சாதித்துள்ளது

Share it if you like it

சந்திராயன்-2 ஆனது 98 % சாதித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சிவன் கூறியதாவது விக்ரம் லேண்டரை தேடும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் நாங்கள் நாசாவின் உதவியை நாடியுள்ளோம் என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது சந்திராயன்-2 ஆர்பிட்டர் இப்போதும் நிலவை சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றது. இதன்மூலம் நாம் ஆய்வு மேற்கொள்ளலாம். சந்திராயன்-2 திட்டத்தில் விக்ரம் ஆர்பிட்டர் ஒரு பகுதி மட்டுமே, கூடிய விரைவில் இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என நம்பிக்கை தெரிவித்தார்.    


Share it if you like it