Share it if you like it
நீட் தேர்விற்கு தமிழகம் மட்டுமே தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. கல்வியறிவில் பின் தங்கிய மாநிலங்கள் கூட நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்காத பொழுது தி.மு.க மட்டுமே தொடர் பொய் பிரச்சாரங்களை இன்று வரை மேற்கொண்டு வருகிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் தற்பொழுது உணர துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் விலக்கு கேட்போம் அல்லது மாணவர்களை பிட் அடிக்க அனுமதிப்போம் என்று தி.மு.க மூத்த தலைவர் கே.என். நேரு பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. தொடர்ந்து துண்டு சீட்டை பார்த்து மட்டுமே பேசும் தலைவரை கொண்ட கட்சியின் தலைவர் வேறு எவ்வாறு பேசுவார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it