அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு வாய் திறப்பார்களா தோழர்கள்?

அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு வாய் திறப்பார்களா தோழர்கள்?

Share it if you like it

தமிழகத்தில் 82 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் வகையில் 47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் முன்னிலையில், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக Capital land, Adani, JSW உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு பின்னால் அதானி, கார்ப்பரேட், பணக்காரர்கள் உள்ளார்கள் என்று பாரதப் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வைகோ, சுந்தரவள்ளி, அருணன், திருமா, மற்றும் சில்லறை போராளிகள் தமிழக அரசு Adani நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது பற்றி வாய் திறப்பார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it