G 23 கட்சியை துவம்சம் செய்த பா.ஜ.க தலைவர்..!  

G 23 கட்சியை துவம்சம் செய்த பா.ஜ.க தலைவர்..!  

Share it if you like it

ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், என்று மூன்று முதல்வர்கள் தமிழகத்தில் உள்ளதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில் கூறிய கருத்து பலரின் கவனத்தை ஈர்த்து இருந்தது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சுயரூபத்தையும் அக்கட்சியின் தற்பொழுதைய நிலை குறித்து அண்ணாமலை பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it