பாரதப் பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து..!

பாரதப் பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து..!

Share it if you like it

உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாப்படுகிறது. இதனையொட்டி பாரதப் பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் வசிக்கும் தனது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு, தனது வாழ்த்துகளையும் அது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‛ஈத் முபாரக்! ஈத்-உல்-ஆதாவுக்கு வாழ்த்துக்கள். அதிக நன்மைக்கான சேவையில் நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கத்தை கொண்டு, இந்த நாள் கூட்டு பிரார்த்தனைகளின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்,’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Image


Share it if you like it