Share it if you like it
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள சர்ச்சில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிறிஸ்தவ பாதிரியார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள், மற்றும் ஹிந்துக்களையும், ஹிந்து உணர்வுகளையும், புண்படுத்தும் விதமாக மிகவும் கீழ்த்தரமாக பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வன்முறையை தூண்டும் விதமாக பேசிய கிறிஸ்தவ பாதிரியார் மீது உரிய நவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகிற 28.7.2021 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு அருமனை சந்திப்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பபிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=iIU44DwFfqw
Share it if you like it