இந்து கலாச்சாரம், பாரத தாய், மற்றும் பா.ஜ.க MLA M.R.காந்தி அவர்களையும் தரக்குறைவாக பேசி சமூகத்தில் குந்தகம் ஏற்படும் வண்ணம் நடந்து கொண்ட கிறிஸ்தவ பாதிரியார் மீது பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பாதிரியார் மீது சென்னை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன் .
புகார் மாதிரியை இங்கு அளித்துள்ளேன் . அனைவரும் இந்த புகார் மாதிரியைப் பயன்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடியும். நன்றி!
-அஸ்வத்தாமன் பாஜக pic.twitter.com/VSCwvzyo2V
— A.Ashvathaman (@asuvathaman) July 22, 2021
This filthy fellow calls Bharath Matha a disease n he wears shoes not to contact her in anyway. You idiot, you breathe Bharat Matha. You preach in peace n eat 4 times a day because of Bharat Matha. He calls @arivalayam beggars n if @arivalayam has any shame let’s see them react pic.twitter.com/YONihGz5UO
— Vinoj P Selvam (@VinojBJP) July 22, 2021