வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாரதப் பிரதமர் மோடி. தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் செய்த சாதனைகள் குறித்து தனது மன் கீ பாத் உரையில் குறிப்பிட்டு பேசுவதையே இயல்பாக கொண்டவர் என்பது தமிழக மக்கள் நன்கு அறிவர்.
இதனை தொடர்ந்து பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மன் கீ பாத் உரையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராதிகா சாஸ்திரி என்பவர் குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரி, ஆம்புரெக்ஸ் என்ற திட்டத்தை தொடங்கியிருப்பதாக குறிப்பிட்ட அவர், அதன்படி மலைப்பகுதி நோயாளிகளின் சிகிச்சைக்காக எளிதான வகையில் போக்குவரத்து வாகனங்களை ஏற்பாடு செய்து தருவதை பாராட்டியுள்ளார். pic.twitter.com/fpbY9GFsCN
— Tamil News – Doordarshan (@DDNewsChennai) July 25, 2021
இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில்,
தமிழகத்தைச் சேர்ந்த 92 வயது டீ.ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்கள் கணினி பயன்படுத்தி தனது நூல்களில் பதிவேற்றம் செய்வதை பாராட்டிய பிரதமர்.#MaanKiBaat
@Murugan_TNBJP @CTRavi_BJP @KTRaghavanBJP @blsanthosh pic.twitter.com/usEtohbRk4
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) December 27, 2020
பிரதமர் @narendramodi தனது #MannKiBaat உரையில் நாமக்கல்லை சேர்ந்த, சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் வென்ற மாணவி கனிகாவுடன் பேசுகிறார்.#MannKiBaat @PMOIndia @PIB_India @DDNewsChennai @airnews_Chennai @ROBCHENNAI_MIB pic.twitter.com/XloHlPfZXe
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) July 26, 2020
தமிழுக்கும், தமிழ் ஆசிரியைக்கும் மோடி தன் மனதின் குரலில் மரியாதை🙏@annamalai_k @annamalai_chap2 @oorkkaaran @srjk22 @alien420_ @SaffronDalit @BJPTHONDAN pic.twitter.com/kCvpGC2O6n
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) December 27, 2020
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1365922728595755008?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1365922728595755008%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE85E0AEB0E0AF8DE0AEAAE0AEA3E0AEBE-E0AEB0E0AF86E0AE9FE0AF8DE0AE9FE0AEBF-E0AE8EE0AEB4E0AF81E0AEAAE0AF8DE0AEAAE0AEBFE0AEAF-E0AE95%2F
Radhika Shastri avl from Nilgiri, Tamil Nadu was highlighted by our Hon PM shri @narendramodi ji in today’s #MannKiBaat about her AmbuRx project, which acts as an easy transport for patients in hilly areas! @BJP4TamilNadu https://t.co/wU0bg2cqXa pic.twitter.com/Rgr250nN2E
— K.Annamalai (@annamalai_k) July 25, 2021