கேரளாவில் தற்பொழுது பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடை பெற்று வருகிறது. மத்திய அரசு, பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், கேரளாவை பார்த்து பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று., கனகராஜ், அருணன், சுந்தரவள்ளி, போன்ற தோழர்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதும். பாரதப் பிரதமர், மத்திய அரசுக்கு, எதிராக மிக கடுமையான விமர்சனங்களை முன் வைப்பதையும் வாடிக்கையாக கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் ஒரே மாநிலமான கேரளாவில், கொரோனா தொற்றில் இறந்தவர்களில் சுமார் 6,000 நபர்களின் சான்றிதழ்கள் காணாமல் போனதாக பகீர் தகவல் அண்மையில் கேரளாவில் இருந்து கிளம்பி இருந்தது.
இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவிலேயே 50% அதிகம் உள்ள மாநிலமாக கேரளா உள்ளதாக வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முரளிதரன் அவர்கள் பினராயி விஜயன் தலைமையிலான அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
50% of all India active cases are from Kerala
Liberals turn a blind eye to this callous attitude of @CPIMKerla led Govt. Shame! #WakeUpPinarayi control #COVID19
— V Muraleedharan / വി മുരളീധരൻ (@VMBJP) July 28, 2021
Appalling state of Affairs in #Kerala@vijayanpinarayi Govt's #COVID19 mismanagement costing dearly to the nation@narendramodi @AmitShah @JPNadda @mansukhmandviya @MoHFW_INDIA https://t.co/fk6jwekU3d
— V Muraleedharan / വി മുരളീധരൻ (@VMBJP) July 28, 2021
50% of the COVID positive cases in the country comes from Kerala,thanks to the Eid relaxations.
But as expected the narrative would always be built around a Kumbh or a Kawar Yatra.
Hmmm …Kerala Model?— Sambit Patra (@sambitswaraj) July 28, 2021