பிரபல நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரித்தொடர்பான வழக்கில் அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் நடிகர் விஜய் தரப்பிற்கு உத்தரவிட்டு இருந்தது.
கடந்தாண்டே நிவாரண நிதியாக அரசுக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளேன். எனவே கொரோனா நிதி வழங்க விருப்பமில்லை என்று நடிகர் விஜய் தரப்பில் தனி நீதிபதியிடம் கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அபராதம் விதித்தை தடை செய்ய வேண்டும் என்று கூறினால், அதில் ஒரு நியாயம் உள்ளது. ஆனால் செய்த உதவியை சொல்லி காட்டுவது மிகவும் கீழ்த்தரமானது. தமிழக அரசு இவரிடம் வாங்கிய தொகையை உடனே திரும்ப வழங்கி நுழைவு வரியை மொத்தமா வசூல் செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதைவிட ஒரு அசிங்கம் தேவையா அரசாங்கத்திற்கு @mkstalin.
25 லட்சத்தை திருப்பி கொடுத்துடுங்க— ரமணன் (@saikailash11) July 28, 2021
ஏன்டா .. 5 ருபாய்க்கு வைத்திய பாக்குற கேரக்கடர்ல நடிச்ச உத்தமன் நீதானே .. கருமத்த .. ஏழைகளுக்கு கொடுக்குறதுக்கு வலிக்குதோ
— kadira™ (@kadiranotes) July 28, 2021
த்தா வெயிட் பண்ணுடா அந்த ஜட்ஜ் கூடிய சீக்கிரம் விஜய் கிட்ட மன்னிப்பு கேட்டு வீடியோ விடுவார்💥🔥…..
— ÀKֆ ẞurîyæ Fånß (@Aks_meme) July 28, 2021
நீதிபதி வேளாங்கண்ணி மாதா கோயில் உண்டியல்ல ஒரு லட்ச ரூபாய போட சொன்னா உடனே போட்ருப்பான்
— ganesh babu (@Babuganesh69B) July 28, 2021