தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த பொழுது நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இணையதளவாசிகள் தங்கள் கற்பனை குதிரைகளை தட்டி விட்டு உள்ளனர்.
தமிழை கொலை செய்த நிதியமைச்சருக்கு ஸ்டாலின் போன்ற சிறந்த தமிழ் வித்துவான்களை ஆசிரியராக நியமனம் செய்ய வேண்டும் என்று இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பின்னாடி வாந்தி எடுக்குற சவுன்ட் வேற யாரும் இல்ல…🤮🤮🤮
தமிழக மக்களாகிய நாம தான் 😢😢😢 pic.twitter.com/9iFBA5uXzR
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) August 13, 2021
கம்ப்யூட்டர் பட்ஜெட்னு சொன்னாங்க பார்த்த சபாநாயகர் பக்கத்துல ஒருத்தர் மவுசு பிடிச்சு கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மாத்துறாரு இதுக்கு மூட்டை குடவுன்லேயே இருந்துருக்கலாம்… pic.twitter.com/N8l58KUisy
— இந்திராணி சுடலைமுத்து M.Sc.,LLB (@IndiraniSudala1) August 13, 2021
😃
சென்னை, சேலம், கோவை, திருச்சியை இணைக்கும் வகையில் புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும்.
புரியல சார்?
"எட்டுவழிச்சாலை" ங்குறததான் சுத்தி சுத்தி எழுதிருக்கேன் pic.twitter.com/7eHrlDFPLB
— Kanna Pandiyan SKP (@KannaPandiyaSKP) August 13, 2021
பெட்ரோல் விலை குறைப்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் டீசல் விலையை குறைத்தால்தான் வாடகை குறையும், அதன் மூலம் பொருட்களின் சந்தை விலை குறையும். அரசு உடனே டீசல் விலையை குறைக்க வேண்டும்: தன்ராஜ், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் #petrolPrice #dieselprice @News18TamilNadu pic.twitter.com/PhKi0fJHSZ
— மகாலிங்கம் பொன்னுசாமி / Mahalingam Ponnusamy (@mahajournalist) August 13, 2021
என்னடா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது..
எனக்கும் தாண்டா புரியல. பட்ஜெட் முடியட்டும். பிரமாதம்ன்னு போஸ்ட் போட்டு, 200₹ வாங்கிட்டுப் போய்டுவோம்..😂😂😂😂 pic.twitter.com/38AUOsKFzs
— Banu Mohan 🇮🇳 (@BanuMohan8) August 13, 2021
பி.டி. ஆர் தமிழ் சூப்பர் 😂😂😂#TNBudget2021 #திவால்_பட்ஜெட் pic.twitter.com/OO3uG2RveF
— 😇 (@Nallavan6666) August 13, 2021
திருக்கோயில்களில் பத்திரங்களா? pic.twitter.com/Om3FXmKHgj
— Dmk Fails (@dmkfails_) August 13, 2021
தமிழக பட்ஜெட் நிதியமைச்சர் #PTR தாக்கல்..😂 #TNBudget2021 pic.twitter.com/QNsU88teCK
— Dharmesh (@sukrivdharmesh) August 13, 2021
ஆயிரத்தி ஏழாயிரத்தி 84 😂😂😂
செந்தமிழ் நாடேனும் போதினிலே 🔥
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
😂😍@mkstalin @ptrmadurai pic.twitter.com/yOfL40dthE
— 🇮🇳 ஷிபின் 🚩 (@shibin_twiz) August 13, 2021
தமிழ் வாழ்க
உளறல் விடியல் 🖤❤️ #TNBudget2021 pic.twitter.com/9eL2gejZEW
— மலையமான் திருமுடிக்காரி (@itzmalaiyaman) August 13, 2021
#திவால்_பட்ஜெட்
தமிழ் பார்த்து படிக்கும் போதே இத்தனை பிழை@ptrmadurai ???நீ @HRajaBJP வையும் @RangarajPandeyR தமிழன் இல்லை என்று certified கொடுக்க கோவளம் வேறு எதும் இல்லை… pic.twitter.com/M3upiBg6Yz
— 🚩நந்தா 🕉️🚩 (@Nanda_twtz) August 13, 2021
https://twitter.com/BUSHINDIA/status/1426055482960093190
இன்னிக்கு எல்லா டிவி நெறியாளர்களும் மூழு உபி.யா அவதாரம் எடுத்து தமிழக பட்ஜெட்க்கு எப்புடி முட்டு கொடுக்குறாங்க னு மட்டும் பாருங்க…..😀 pic.twitter.com/BHUABQT0UD
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) August 13, 2021
இனி மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் சட்டசபையில் பேசும் செய்தியை ஒளிபரப்பும்போது கீழே தமிழில் Subtitles போடும்படி ஊடகங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.@PTTVOnlineNews @ThanthiTV @News18TamilNadu pic.twitter.com/uWS0SuTltT
— Dmk Fails (@dmkfails_) August 13, 2021
இருந்தாலும் நம்ம நிதியமைச்சர் ரொம்ப புத்திசாலிப்பா..
கம்பியூட்டர்ல பட்ஜெட் படிக்க இத்தன கலர் பேனா பாரேன்.!! pic.twitter.com/QlrZ4EXC27
— 😇 (@Nallavan6666) August 13, 2021
நம்ம தமிழக நிதியமைச்சர் தமிழ் தடுமாறி தடுமாறி படிக்கிறதை எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்…!!! pic.twitter.com/CmIOXB3C4h
— Pandidurai (@Pandidurai274) August 13, 2021
😂 😂 😂 pic.twitter.com/hLPonAXQpD
— Indian Christian Sanghi (@ChristianSanghi) August 13, 2021
சிரிக்க மட்டும் 😁🤪🤣
விரி விதிப்பே… 🔥 #TNBudget2021 pic.twitter.com/ge8GCGJFaR— 😇 (@Nallavan6666) August 13, 2021
சிறு குறு தொழில்களை மீட்டெடுக்க எந்த திட்டத்தையும் திமுக அரசு வகுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி, ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரதம் போன்ற பல மத்திய அரசு திட்டங்களை மாநில அரசின் திட்டங்கள் போல் காட்டியுள்ளது வெட்கக்கேடு. @annamalai_k @ptrmadurai #TNBudget2021
— Dhinesh Rodi (@dhineshrodi) August 13, 2021
— Sriram Seshadri 🇮🇳 (@Isriramseshadri) August 9, 2021
முதல்ல எல்லாம் திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுவாங்க. இப்போ மொத்த budget க்குமே ஸ்டிக்கர் ஒட்டறாங்களே. pic.twitter.com/doT3i1EJvS
— Sandhyaholic Ramayanaaddict🇮🇳 (@Sandhyaholic) August 13, 2021