ஏழை, எளியவர்களுக்கு, ஆசை வார்த்தைகளை கூறி மத மாற்றம் செய்வது. வாழும் நாட்டிற்கு எதிராக மதம் மாறிய அப்பாவி மக்களை கிறிஸ்தவ மிஷநரிகள் தூண்டி அதன் மூலம் அந்நிய சக்திகளுக்கு துணை போவது என்று பங்கு பிரிக்கும் பங்கு தந்தைகளின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சன் மிட்டல் என்னும் ஹிந்து பெண்மணிக்கு பேய் பிடித்து இருப்பது போலவும் பெண் கிறிஸ்தவ மதபோதகர் Zoom-ல் வந்து பேய் ஓட்டி மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
नाम है कंचन मित्तल, काम हिंदुओं को ईसाई बनाना ,,, और आज कल अपने बेटों के साथ यह ज़ूम पर ड्रामा करना pic.twitter.com/yKsUEDc3kp
— No Conversion (@noconversion) August 20, 2021
https://twitter.com/HinduVichardha1/status/1428623674970566661
"The only good news is Catching men and women, that's our only mission and it must be continued" DMK's God Father Ezra Sargunam pic.twitter.com/8uebNf3Xhn
— Vishwatma 🇮🇳 (@HLKodo) January 3, 2021
கடந்த நாலு மாதமாக யாரும் புதிதாக ஞானஸ்தானம் பெறவில்லையாம்..
யாரும் மதம்மாறவில்லையாம்.இந்து மக்கள் விழிப்புணர்வு 🙏👌👏
எல்லா புகழும் சங்கிகளுக்கே🔥❤💥🚩 pic.twitter.com/m4PzJeZUuG
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) November 28, 2020
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1276144116464844802
✝️#Church Plans to convert 14,000 sleeping #Hindus everyday!
I am not making it up, it’s on THEIR video @desimojito @seriousfunnyguy @iRupND @ExSecular pic.twitter.com/O9ruEtQeEG
— Jagat Darak HINDU🇮🇳 (@jagat_darak) August 26, 2020
தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்து வருகிறோம் என்று அண்மையில் மோகன் சி. லாசரஸ் பேசி இருந்தார்.