Share it if you like it
திண்டிவனம் அருகே பிறந்தநாள் கொண்டாட நன்கொடை தராததால் பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய வி.சி.க தொண்டரணி பிரமுகர் மகேஷை தேடி வரும் காவல்துறையினர்.
தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகி மகேஷ் தங்களின் கட்சி தலைவருக்கு பிறந்த நாள் கொண்ட வேண்டும் அதற்கு நன்கொடை வழங்குமாறு பெட்ரோல் பங்க் மேலாளரிடம் பணம் கேட்டு அட்டகாசம் செய்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹேப்பி பெர்த் டே கொண்டாட வசூல்..! சிறுத்தை அட்டகாசம்..! பெட்ரோல் பங்கில் அடிதடி..!#Birthday | #PetrolBunk | #Arrest pic.twitter.com/XYUS5LRFW7
— Polimer News (@polimernews) September 1, 2021
Share it if you like it