ஆளூர் ஷாநவாஸ்க்கு மீது தடா ஜெ ரஹிம் பகீர் குற்றச்சாட்டு.
பாரத மக்களின் நலன் கருதி, மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதற்கு தி.மு.க, விசி.க, இஸ்லாமிய அமைப்புகள், பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், என்று பலர் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி, தவறான பிரச்சாரத்தை நாட்டு மக்களிடம் கொண்டு சென்றனர் என்பது, அனைவரின் குற்றச்சாட்டு. இதன் காரணமாக மிகப் பெரிய குழப்பமும், வன்முறையும் நாட்டில் ஏற்பட்டது.
இந்தியாவில் பிறந்த எந்த ஒரு குடிமகனையும், இந்த சட்டம் பாதிக்காது என்று, மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்திய பின்பும் கூட எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தையே மேற்கொண்டது. இந்த நிலையில் Indian National League Party கட்சியின், மூத்த தலைவர் தடா ரஹிம். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, எதிராக வி.சி.க கட்சியின் மூத்த தலைவர், ஆளூர் ஷாநவாஸை நாங்கள் பேச அழைத்தோம்.
ரூ. 50,000 பணத்தை, எனது உதவியாளர் மூலம் கொடுத்து அனுப்பினால், நான் பேச வருகிறேன் என்று அவர் கூறியதாக தடா ஜெ ரஹிம் பகீர் தகவலை தெரிவித்து உள்ளார். காசுக்கு ஆசைப்பட்டு நாட்டின் நன்மைக்காக, கொண்டு வரப்பட்ட திட்டத்தை எதிர்த்து பேச, முன்வந்த ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்களின், உண்மையான சுயரூபத்தை, தமிழக மக்கள் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கருத்து.