வருமானவரித்துறை விஜய்க்கு சம்மன்..!

வருமானவரித்துறை விஜய்க்கு சம்மன்..!

Share it if you like it

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல்வேறு சொத்துக்கள், மற்றும் ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது இது குறித்து விசாரணை நடத்த நடிகர் விஜய் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பை காரணம் காட்டி அவர் இன்று ஆஜராக மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share it if you like it