Share it if you like it
வீரப்பன் மற்றும் முத்துலட்சுமியின் மூத்த மகள் வித்யாராணி பாஜகவின் தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதன்பின் முரளிதரராவ் செய்தியாளர்களிடம் CAA இஸ்லாமியர்க்ளுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் நான் பதவி விலக தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
பேசும்போழுதே வார்த்தை பிழைகளோடு பேசுபவர் ஸ்டாலின்.அப்படிப்பட்டவர் முரளிதர்ராவ் சவாலை ஏற்பாரா என்று நெட்டிசன்கள் மு.க. ஸ்டாலினை கலாய்த்து வருகின்றனர்.
மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அரசியல் விமர்சகர் கிஷோர் K சாமி, ஸ்டாலினை CAA வுக்கு ஆங்கிலத்தில் விரிவாக்கம் தந்தால் நான் அரசியல் விமர்சனம் செய்வதயே விட்டுவிடுகிறேன் என்று பகிரங்கமாக ஸ்டாலினுக்கு சாவல் விடுத்து கலாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it