வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனை எதிர்த்து அதன் முக்கிய நிர்வாகிகள் இந்துமுன்னணியில் இனணந்தனர்!

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனை எதிர்த்து அதன் முக்கிய நிர்வாகிகள் இந்துமுன்னணியில் இனணந்தனர்!

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தவறான கருத்தினை மக்களிடம் கூறி அவர்களையும் குழப்பி பாகிஸ்தானுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனை எதிர்த்து. மதுரை மாநகர முக்கிய நிர்வாகிகள் பலர் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்  முன்னிலையில் தங்களை இனணத்துக்கொண்டனர்.

அதன் பின்னர் பேசிய நிர்வாகிகள் இந்தியாவில் வாழ்ந்துக்கொண்டு  பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வரும் வெள்ளையனுக்கு எங்கள் எதிர்ப்பை காட்டவே இந்த முடிவை எடுத்துள்ளோம், என்று கூறியிருப்பது வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it