என் 2G ராசா… தி.மு.க. எம்.பி.க்கு ஒப்பாரி வைத்த பொதுமக்கள்!

என் 2G ராசா… தி.மு.க. எம்.பி.க்கு ஒப்பாரி வைத்த பொதுமக்கள்!

Share it if you like it

இந்துக்களை இழிவுப்படுத்திய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டிக்கும் வகையில், அவரது புகைப்படத்திற்கு பொதுமக்கள் ஒப்பாரி வைத்து கதறிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் மூத்த ஆபாச பேச்சாளராக இருப்பவர் ஆ. ராசா. இவர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். சமீபத்தில், ஹிந்துக்களை மிகவும் இழிவாக விமர்சனம் செய்து இருந்தார். இவரின், கருத்து ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்து. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன. இதுதவிர, நீலகிரி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், ஆ. ராசாவின் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்திய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it