மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்!

மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்!

Share it if you like it

கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு  மோடி மீண்டும் உரையாற்றுகிறார். கொரோனா கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய அறிவிப்புக்களை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it