ஹோலி கொண்டாட்டம்: இஸ்லாமிய அடிப்படைவாதிகள்  தாக்குதல்!

ஹோலி கொண்டாட்டம்: இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்குதல்!

Share it if you like it

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடியவர்கள் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்திய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடு பாகிஸ்தான். இந்நாடு, தீவிரவாதிகளின் தாய் வீடு என்று சொல்லப்படுகிறது. அதனைமெய்ப்பிக்கும் வகையில், பல தீவிரவாத குழுக்கள் இன்றும் பதுங்கி வாழும் நாடாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. இதுதவிர, சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்களின், நிலைமை படுமோசமாக இருந்து வருகிறது.

ஹிந்து குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்கள், குழந்தைகள் கடத்தி கற்பழிக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இப்படியாக, சிறுபான்மை ஹிந்துக்களின் நிலைமை பாகிஸ்தானில் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், பாகிஸ்தானை சேர்ந்த 15 மாணவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி இருக்கின்றனர். இதனை, தாங்கிக் கொள்ள முடியாத இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அம்மாணவர்கள் மீது கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கின்றனர்.


Share it if you like it