மாற்றம்… மாற்றம்… பா.ஜ.க. நிகழ்த்திய மாற்றம்!

மாற்றம்… மாற்றம்… பா.ஜ.க. நிகழ்த்திய மாற்றம்!

Share it if you like it

கடந்த 20214- ஆம் ஆண்டு பாரதப் பிரதமராக மோடி பதவியேற்றார். இதனை தொடர்ந்து, நாட்டின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்தார். அவரின், அயராத உழைப்பின் காரணமாக பொருளாதாரத்தில் இன்று இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை கர்நாடகாவில் பிரதமர் துவங்கி வைத்தார். அதன்பணிகள், அண்மையில் நிறைவு பெற்றன. இதையடுத்து, பிரதமர் மோடி அதனை நாட்டிற்கு அர்பணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it