Share it if you like it
பிட்டு பட வெப்சைட்டை வி.சி.க. தலைவர் பின்தொடர்ந்தாக சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், தனக்கு பிடிக்காதவர்களை ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையிலும் விமர்சனம் செய்ய கூடியவர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவர் முன்பு பேசிய காணொளிகளையும், பத்திரிகை செய்திகளையும் இன்றும் சமூகவலைத்தளங்களில் காண முடியும்.
இப்படிப்பட்ட சூழலில் தான், வி.சி.க. தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆபாச பட வெப்சைட்டை பின்தொடர்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அதுகுறித்தான சிறிய காணொளியையும் வெளியிட்டுள்ளனர்.
Share it if you like it