தமிழகம், புதுச்சேரியில் பெய்த மழையளவு விவரம்!

தமிழகம், புதுச்சேரியில் பெய்த மழையளவு விவரம்!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 28-04-2023 காலை 0830 மணி முதல் 29-04-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்) கொடநாடு (நீலகிரி) 8; குழித்துறை (கன்னியாகுமரி) 6; கொடைக்கானல் (திண்டுக்கல்), கோவிலங்குளம், அருப்புக்கோட்டை AWS (விருதுநகர்) தலா 5; கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) 4; வெம்பக்கோட்டை (விருதுநகர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 3;

சேந்தமங்கலம் (நாமக்கல்), பேராவூரணி (தஞ்சாவூர்), பெரியார் (தேனி), விருதுநகர் (விருதுநகர்), கழுகுமலை, வேடநத்தம் (தூத்துக்குடி), கடலாடி (இராமநாதபுரம்), தக்கலை, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 2; திருச்சி விமான நிலையம் (திருச்சி), மதுரை விமான நிலையம், சத்தியார் (மதுரை), வாலினோக்கம் (இராமநாதபுரம்) கோவில்பட்டி (தூத்துக்குடி), புத்தன் அணை (கன்னியாகுமரி), அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர் AWS (விருதுநகர்), குன்னூர் (நீலகிரி) தலா 1.


Share it if you like it