கடலூரில் பிரித்து மேய்ந்த மழை… 16 செ.மீ. பதிவு!

கடலூரில் பிரித்து மேய்ந்த மழை… 16 செ.மீ. பதிவு!

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 04-05-2023 காலை 08.30 மணி முதல் 05-05-2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவு (சென்டிமீட்டரில்):- லக்கூர் (கடலூர்) 16; வேப்பூர் (கடலூர்), மொடக்குறிச்சி (ஈரோடு) தலா 11; சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 10; லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), திருச்சுழி (விருதுநகர்), பரமத்திவேலூர் (நாமக்கல்), பெருங்களூர் (புதுக்கோட்டை), செங்கம் (திருவண்ணாமலை) தலா 9; தொண்டி (இராமநாதபுரம்), காட்டுமயிலூர் (கடலூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), ஈரோடு (ஈரோடு) தலா 8; திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), தலைவாசல் (சேலம்) தலா 7 ;

திருமயம், கிளானிலை, அரிமளம் (புதுக்கோட்டை), பெலாந்துறை (கடலூர்), பாம்பன் (இராமநாதபுரம்) தலா 6; தீர்த்தாண்டானம், வட்டணம் (இராமநாதபுரம்), கரியகோவில் அணை (சேலம்), வேடசந்தூர், நத்தம் (திண்டுக்கல்), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) தலா 5; எலந்தகுட்டை மேடு (ஈரோடு), சந்தியூர் KVK AWS, TNAU CRI ஏத்தாப்பூர், ஆனைமடுவு அணை (சேலம்), ஆர்எஸ்எல்-3 செம்மேடு (விழுப்புரம்), கள்ளக்குறிச்சி, Kcs மில்-2 கச்சிராயப்ப (கள்ளக்குறிச்சி), ஆண்டிபட்டி (மதுரை), உடையாளிப்பட்டி (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை), பிலவாக்கல், கோவிலங்குளம், அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) தலா 4;

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), ஸ்ரீமுஷ்ணம், மீ மாத்தூர், கிளாசெருவை (கடலூர்), நன்னிலம் (திருவாரூர்), துறையூர், சிறுகுடி (திருச்சி), பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம் (கரூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), வாடிப்பட்டி (மதுரை), காரையூர், ஆதனக்கோட்டை, வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), மண்டபம், திருவாடானை, தங்கச்சிமடம் (இராமநாதபுரம், கெட்டி, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), டேனிஷ்பேட்டை (சேலம்), மோகனூர் (நாமக்கல்) தலா 3;

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), Dscl ரிஷிவந்தியம், மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை, (கள்ளக்குறிச்சி), திருவாரூர் (திருவாரூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), திருச்சி டவுன் (திருச்சி), பழவீதி, கதவூர் (கரூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), சத்தியார் (மதுரை), மீமிசல், கீரனூர் (புதுக்கோட்டை), திருப்பத்தூர், மானாமதுரை, சிவகங்கை (சிவகங்கை), வாலினோக்கம், ராம்நாடு KVK AWS (ராமநாதபுரம்), குன்னூர் (நீலகிரி), பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் (கோவை), நம்பியூர், பெருந்துறை, கொடுமுடி, பவானி, பவானிசாகர் (ஈரோடு) தலா 2;

ஹரூர், பாப்பாரப்பட்டி KVK AWS (தர்மபுரி), ஓசூர், பையூர் AWS, கெலவரப்பள்ளி அணை, ஜம்புகுட்டப்பட்டி, பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), பாலாறு அணைக்கட்டு, காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), இராமகிருஷ்ணராஜுபேட்டை (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை), RSCL -3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), DSCL தியாகதுர்கம், DSCL விருகாவூர், DSCL கலயநல்லூர், KCS மில்-1 மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), தொழுதூர் (கடலூர்), கிராண்ட் அணைக்கட்டு, மதுக்கூர் (தஞ்சாவூர்), சுத்தமல்லி அணை (அரியலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), நாவலூர் கோட்டப்பட்டு, பொன்னனியார் அணை, தாத்தையங்கார்பேட்டை, துவாக்குடி (திருச்சி), மைலம்பட்டி, அரவக்குறிச்சி, கரூர், மாயனூர், க.பரமத்தி, ஆனைப்பாளையம் (கரூர்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), புதுக்கோட்டை, மணமேல்குடி, கந்தர்வகோட்டை, இலுப்பூர், அறந்தாங்கி, குடிமியான்மலை, நகுடி (புதுக்கோட்டை), தேவகோட்டை, பொதுப்பணித்துறை டிராவலர்ஸ் பங்களா, திருப்புவனம் (சிவகங்கை), காரியாபட்டி (விருதுநகர்), ஆர்.எஸ்.மங்கலம், கமுதி, இராமநாதபுரம் (இராமநாதபுரம்), பாலமோர் (கன்னியாகுமரி), அடர் எஸ்டேட், அவலாஞ்சி, கெத்தை, ஆலக்கரை எஸ்டேட், பர்லியார், உதகமண்டலம், குன்னூர் பி.டி.ஓ (நீலகிரி), மூலனூர் (திருப்பூர்), கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), சங்கரிதுர்க், வீரகனூர் (சேலம்), இராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு (நாமக்கல்) தலா 1.


Share it if you like it