Share it if you like it
- பிரதமர் நரேந்திரமோடி ஏப்ரல் 5 ஆம் தேதி நாட்டு மக்கள் அனைவரையும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அகல் விளக்கு அல்லது டார்ச் லைட்டுகளை ஒளிரவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதை கம்யூனிஸ்ட், திராவிட கழகத்தினர், சில இஸ்லாமிய அடிப்பவாதிகளை தவிர மற்ற அனைத்து பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், தொழிலதிபர்களும், சாதாரண குடிமக்கள் என அனைவரும் பாரத பிரதமரின் வேண்டுகோளை நேற்று விளக்கேற்றி நிறைவேற்றினார்கள்.
- இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது கைப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரும் அவரது மனைவியும் கொரோனாவை எதிர்த்து போராடிவரும் மருத்துவர்கள், காவல் துறையினர், துப்புரவு தூய்மை பணியாளர்கள்,செவிலியர்கள் என அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் மெழுகுவர்த்தி ஏற்றி பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றினார்கள். அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவரையும் அவரது மனைவியையும் தாறுமாறாக தாக்கியுள்ளனர்.
To, all the doctors, medical staff, sanitation workers, govt. employees, police and army personnel, media personnel, bankers, essentials’ shopkeepers and all other warriors fighting #COVID19
We are in your debt and ever thankful. 🙏🏻
Jai Hind! 🇮🇳#9baje9minute #9बजे9मिनट pic.twitter.com/eD3EW1ZISj
— Mohammad Kaif (@MohammadKaif) April 5, 2020
- மேலும் இதற்குமுன் பிரதமர் நாட்டு மக்கள் அனைவரையும் கைதட்ட வேண்டுகோள் விடுத்தார். இவர்கள் பிரதமரின் கோரிக்கையை ஏற்று கைதட்டியுள்ளார்கள். அப்பொழுதும் இதேபோல் இஸ்லாமிய வெறியர்களால் அவர்கள் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொடர்ந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இவ்வாறு ரௌடிசம் செய்து செய்து வருகிறார்கள். காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பிரபலமான கிரிக்கெட் வீரருக்கே இந்த நிலைமை என்றல் சாதாரண அடித்தட்டு மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இவ்வாறு நெட்டிசன்கள் தனது மன குமுறல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
Share it if you like it