பத்திரிக்கை உலகின் தில்லு முல்லு- நக்கீரன்!

பத்திரிக்கை உலகின் தில்லு முல்லு- நக்கீரன்!

Share it if you like it

ஜனநாயகத்தின் நான்கு, தூண்களில் பத்திரிக்கை உலகமும் ஒன்று. சமூகத்தில் நிகழும் தவறுகளை சுட்டிக்காட்டி, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும். மக்கள் விழிப்புணர்வோடு, இருக்க கூடிய புனித கடமையை செய்ய, கூடியவர்கள் பத்திரிக்கையாளர்கள்.

நக்கீரன் என்று பெயர் வைத்துக்கொண்டு, மக்களிடம் தவறான, கருத்தினை பரப்பி வருவதில் மைய, புள்ளியாக நக்கீரன் உள்ளது. ஆளூநர் பற்றி மிக கீழ்தரமாக விமர்சனம் செய்து விட்டு, பிறகு மன்னிப்பு கேட்பது தான் பத்திரிக்கை தர்மமா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பற்றி கடுமையாக விமர்சனம் செய்து, அக்கட்சி தொண்டர்களால் கஞ்சி காய்ச்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கும் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டது இந்த பாவ மன்னிப்பு பத்திரிக்கை.

மத்திய அரசு கொண்டு வரும், திட்டங்களை பற்றி தவறாக எழுதுவதும். அரசிற்கு எதிராக மக்களை, தூண்டி வருவதும். மக்களிடம் உண்மையான, கருத்தினை கொண்டு செல்லாமல், திமுகவின் மற்றொரு முரசொலியாக, இது செயல்படுகிறது என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தீபம் ஏற்றும் நிகழ்வில் கலந்து, கொண்ட மக்களின் நம்பிக்கை, ஒற்றுமையை, கொச்சைப்படுத்தும், விதமாக நக்கீரன் தனது, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இவ்வாறு கூறியுள்ளது.

இந்திய தேசத்தின் வலிமையான வெளிச்சம் கரொனாவின் கண்களை கூசச் செய்திருக்குமா? உலக மக்களுக்கு இத்தனை துயரத்தை தந்துவிட்டோமே என.

இவ்வாறு கருத்து கூறியிருப்பதற்கு பலரும் கடுமையான கண்டனங்களை கூறி வருகின்றனர்.

 

 

 


Share it if you like it