Share it if you like it
“பின்னால் தட்டினால். . .
எதையும் கண்டு கொள்ளாமல் நடக்கும் எருமை,
தட்டியவனையே உதைத்துத் தள்ளும் கழுதை,
முன்னோக்கிப் பாய்ந்து செல்லும் குதிரை
ஆகிய மூன்றில், எதுவாக நீ இருக்க விரும்புகிறாய்?
என்று கேட்டதற்கு,
பின்னால் தட்டினால் ஏற்படும்
அவதூறுகளை கண்டு கொள்ளாமல்,
அவற்றை உதறித் தள்ளி விட்டு
இலக்கை நோக்கிப் பாய்ந்து செல்லும் குதிரையாக!”
என்றான் வீரன்.
வீரனுக்கு அழகு அவதூறுகளை அவமதிப்பது!
Share it if you like it