Share it if you like it
இந்தியாவில் தனிநபரின் சராசரி ஆண்டு வருமானத்தை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.2003 ஆம் ஆண்டில் நாட்டின் தனிநபர் வருமானம் ரூபாய் 98,374 ஆக இருக்கும் நிலையில் தமிழகத்தில் தனிநபர் ஆண்டு வருமானம் 1,66,727 ஆக உள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் என்பது அனைத்து துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Share it if you like it