Share it if you like it
ஈரோட்டில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரூ.500, ரூ.1000 தருவதாக கூறி தமிழக மக்களை கையேந்தும் நிலைமைக்கு திமுக தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டினார். தேர்தல் வாக்குறுதிகள் 80% நிறைவேற்றிய விட்டதாக திமுக பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் ஆனால் 8% சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.
Share it if you like it