Share it if you like it
திமுக வட்ட செயலாளர் ராமலிங்கம் என்பவர் தனது வீட்டை ஆகிரமித்துள்ளதாக கிரிராஜா என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் 2017- ஆம் ஆண்டு அவர் வாடகை கொடுக்காமலும் வீட்டை காலி செய்யாமலும் அடாவடி செய்து வருவதாகவும் கிரஜா தெரிவித்திருநதார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், திமுக செயலாளர் ராமலிங்கத்தை அப்புறப்படுத்த உத்தரவிட்டது.
Share it if you like it