போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் !

Share it if you like it

ஜார்கண்டில் இருந்து டெல்லியில் நடத்த தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு மூன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சென்றுள்ளனர். ஆனால் மாநாட்டுக்கு சென்ற அந்த மூன்று பேரும் பழங்குடியினரின் அடையாளங்களைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக பெறப்பட்ட போலி சிம் கார்டுகளைப் பயன்படுத்தி மாநாட்டிற்கு சென்றிருக்கிறார்கள் என்று தகவல் வந்துள்ளது. அவர்கள் மூன்று பேர் மட்டும்தானா இல்லை இன்னும் பலர் இருக்கிறார்களா என்று காவல் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Share it if you like it