Share it if you like it
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததார்கள், பணிகளை வரும் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கெடு விதித்து சுற்றறிக்கை அனுப்பிள்யுள்ளது. முறையாக பணிகளை முடிக்காதவர்களுக்கு அபாரதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 5 ஒப்பந்ததார்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Share it if you like it