மகளிருக்கு இடஒதுக்கீடு – ஐநா பாராட்டு

மகளிருக்கு இடஒதுக்கீடு – ஐநா பாராட்டு

Share it if you like it

பாரதத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு ஐநா மனித உரிமை கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகளிருக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான முக்கிய முடிவு என்றும் தெரிவித்துள்ளது.


Share it if you like it