Share it if you like it
மின் கட்டணத்தை குறைக்க தமிழகம் முழுவதும் சிறு,குறு நிறுவனங்கள் இன்று வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளன. ஒரு கிலா வாட் மினசாரத்திற்கு நிலைக்கட்டணம் ரூ.35-லிருந்து ரூ.152-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அதிக பயன்பாடு நேரமான காலை 6-10 மணி வரை 15 சதவீதமும் மாலை 6-10 வரை 20 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளதால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் சிறு, குறு நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
Share it if you like it