Share it if you like it
சர்வதேச காபி தினம் அக்டோபர் மாதம் 1-தேதி கடைபிடிக்கப்பட்ட நிலையில், உலகின் மிக பிரபலமான காபிகளின் தரவரிசைப் பட்டியலை TASTE ATLAS வெளியிட்டது. இதில் இத்தாலியின் CAPPUCCINO, கிரேக்கத்தின் FRAPPE, வியட்நாமின் EGGCOFFEE, இத்தாலியின் CAFEOLIGHT இடம் பெற்றுள்ளன தமிழ் நாட்டின பில்டர் காபி 20-வது இடத்தை பிடித்துள்ளது.
Share it if you like it