பகீர் தகவல்- மற்றொரு தொற்று நோயை உலக நாடுகளிடம் இருந்து மூடி மறைத்த WHO இயக்குனர்!

பகீர் தகவல்- மற்றொரு தொற்று நோயை உலக நாடுகளிடம் இருந்து மூடி மறைத்த WHO இயக்குனர்!

Share it if you like it

கொரோனா என்னும் கொடிய அரக்கன், மூலம் இதுவரை 1,20,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீனாவின் தவறினாலும். இன்று உலக நாடுகளே, ரத்த கண்ணீர் வடித்து வருகிறது.  இந்நிலையில் ‘இமாம் முகமது தவ்ஹிடி’ தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

WHO இன் இயக்குனர் தொற்றுநோய்களை மூடிமறைப்பது இதுவே முதல் முறை அல்ல:

சுகாதார அமைச்சராக, அவர் 2006, 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் எத்தியோப்பியாவில் 3 காலரா தொற்றுநோய்களை மூடி மறைத்தார். தொற்றுநோய்களின் முக்கியத்துவத்தை குறைக்க வயிற்றுப்போக்கு” என்று அவர் அதற்கு பெயரிட்டுள்ளார் என்று இமாம் கூறியுள்ளார்.

WHO இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் மீது அடுக்கடுக்கான புகார்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பது. உலக நாடுகளையே கடும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவை பாதுகாக்கிறது உலக சுகாதார அமைப்பு- இமாம் தவ்ஹிடி பகிரங்க குற்றச்சாட்டு!

Share it if you like it