தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 07.05.2024 காலை 0830 மணி முதல் 08.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) தலா 9;
மேலாளத்தூர் (வேலூர்), செங்கம் (திருவண்ணாமலை) தலா 7;
RSCL-2 கஞ்சனூர், RSCL-2 கேதார், RSCL-3 அவலூர்பேட்டை, RSCL-2 நேமூர் (விழுப்புரம்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மேட்டூர் (சேலம்) தலா 5;
ஒகேனக்கல் (தர்மபுரி), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), வேலூர், குடியாத்தம், காட்பாடி (வேலூர்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்) தலா 4;
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), ஜமுனாமரத்தூர், கலசபாக்கம், போளூர் (திருவண்ணாமலை), திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 3;
பாரூர் (கிருஷ்ணகிரி), TCS மில் கேதண்டப்பட்டி (திருப்பத்தூர்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), கடலூர் கலெக்டர் அலுவலகம், சிதம்பரம் ஏடபிள்யூஎஸ் (கடலூர்) தலா 2;
பையூர் AWS, ஜம்புகுட்டப்பட்டி, போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி), ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்), தண்டராம்பட்டு, திருவண்ணாமலை AWS (திருவண்ணாமலை), BASL மணம்பூண்டி, RSCL-2 முண்டியம்பாக்கம், விழுப்புரம், கடலூர் (கடலூர்), கடவூர் AWS (கரூர்) தலா 1.