எளியவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி, இன்னும் சில சமூக தொண்டு நிறுவனங்கள். மக்களுக்கு கிருமி நாசினி, முக கவசம், உணவுகள், மருந்து பொருட்கள், ஏழைகள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கி வருகின்றனர்.
ஆனால் எதிர்க்கட்சி என்ற முறையில் திமுக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிகள் செய்யாமல் மத்திய, மாநில அரசுகளை, தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. மக்களுக்கு திமுக மட்டுமே உதவுவதாக பிரச்சாரம் செய்வதற்கு மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
‘ஒன்றிணைவோம் வா’ என்ற திமுக நடத்தும் நாடகத்திற்காக கடந்த 10 நாட்களில் Facebookயில் மட்டும் ₹10 லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. என்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
To verify it yourselves –
Page Transparency —> Ads from this page —> Ads Library —> you can see all the ads paid by the page and amount spend.
In this case DMk has run 280 ads in 10 days and spent 10 lakh plus in aggregate. pic.twitter.com/xudVhFkTcb
— Shyam Krishnasamy (@DrShyamKK) May 3, 2020