புல்வாமா போல் மீண்டும் ஒரு தாக்குதலை நிகழ்த்த பாக்., தீவிரவாதிகள் சதி- ரெட் அலர்ட்  விடுத்த இந்திய ராணுவம்!

புல்வாமா போல் மீண்டும் ஒரு தாக்குதலை நிகழ்த்த பாக்., தீவிரவாதிகள் சதி- ரெட் அலர்ட் விடுத்த இந்திய ராணுவம்!

Share it if you like it

பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டில் உள்ள தீவிரவாத குழுக்கள் ஜம்மு-காஷ்மீரில் அமைதி திகழ கூடாது என்று தொடர்ந்து வன்முறை போக்கையே கடைபிடித்து வருகிறது. உலகிலேயே தீவிரவாதிகளுக்கு பென்சன் வழங்கும் நாடாக இன்று வரை பாகிஸ்தான் திகழ்கிறது.

மனித இனத்திற்கு பெரும் தலைவலியை கொடுக்கும் தீவிரவாதிகளை உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அந்நாட்டிற்கு உலக நாடுகள் இன்று வரை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் புல்வாமா குண்டு வெடிப்பை போல மீண்டும் ஒரு பெரிய சதி செயலை செய்ய கார் அல்லது மனித வெடி குண்டை பயன்படுத்த (ஜெ.எம்) பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) இன்று இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை குறி வைத்து தாக்குதல்களை நடத்த உள்ளதாக உளவுத்துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it