Share it if you like it
- பாகிஸ்தானில் சிறும்பான்மையின மக்களுக்கு எதிராக கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதே நிலைமை நீடித்தால் பாகிஸ்தானில் சிறும்பான்மையினர்கள் என்று சொல்வதற்கு ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மட்டும்தான் இருப்பார்கள். அதற்குத்தான் பாகிஸ்தான் அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள 21 ஹிந்து வீடுகளை மர்ம நபர்கள் எரித்துள்ளனர். குழந்தைகள் உட்பட ஹிந்துக்கள் தாக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
- இதற்கு முன்னதாக இதே சிந்து மாகாணத்தில் 21 ஹிந்து வீடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டது. வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். மேலும் பல ஹிந்து குழந்தைகள் பலியாகினர். இன்னுமா பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மற்றொரு கிராமத்தில், பாகிஸ்தானின் உள்ளூர் குண்டர்கள் ஒரு ஏழை இந்து குடும்பத்தைத் தாக்கி, குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- மற்றொரு சம்பவத்தில், ஒரு முஸ்லீம் அல்லாத பெண் தனது குடும்பத்தின் முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவரது குடும்பத்தினரும் தாக்கப்பட்டு அவர்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- ரேஷன் கடையில் சிறும்பான்மையின மக்களுக்கு ரேஷன் பொருட்களும் அல்லது நிவாரண பொருட்களும் இதுவரை அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
- இதுபோல் பாகிஸ்தானில் சிறும்பான்மையின மக்களுக்கு நடந்த, நடந்துகொண்டிருக்கின்ற பல கொடுமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இத்தனை சம்பவங்களில் ஒரு சம்பவத்துக்கு கூட பாகிஸ்தான் அரசும், காவல் துறையும் பாதிக்கப்பட்ட சிறும்பான்மையின மக்களுக்கு உதவி செய்ததில்லை. பாதிப்புகளை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்ததில்லை.
Share it if you like it